திருச்சி விமான நிலையத்தில் துரைமுருகனுக்கு மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சிறப்பான வரவேற்பு.
திருச்சி மாவட்டத்தில் பொது கணக்கு குழு ஆய்விற்காக வருகை தந்த தி.மு.க கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திருச்சி விமான நிலையத்தில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்… Read More...

