காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தியாகி அருணாச்சலம் அவர்களின் 110வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி சிங்காரத்தோப்பு பூம்புகார் அருகே
உள்ள அவரது சிலைக்கு தி.மு.க சார்பாக, கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.