வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலுக்கான ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக பாஜக திருச்சி மாநகர் மாவட்ட துணைத்தலைவர் ANM. அழகேசன் அவர்களை மாநிலத் தலைவர் டாக்டர் L. முருகன் அவர்கள் நியமனம் செய்துள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட அழகேசனுக்கு திருச்சி மாவட்ட பாஜக நிர்வாகிகள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.