திருச்சியில் பார்லே நிறுவனத்தை கண்டித்து நுகர்பொருள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் பார்லே நிறுவனத்தை கண்டித்து நுகர்பொருள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சியில்
பார்லே
நிறுவனத்தைக் கண்டித்து
தமிழ்நாடு நுகர்பொருள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.
பார்லே நிறுவனத்தின் டிவிஷனல் சேல்ஸ் மேனேஜர் கமலஹாசனை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் சங்கத்தின் சார்பாக திருச்சி மணிகண்டத்தில் உள்ள பார்லே டெப்போ முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் எஸ். ராஜசேகரன், மாநில துணை பொதுச்செயலாளர் காசி, திருச்சி மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் ராஜ்குமார், துணைச் செயலாளர் சதீஷ் குமார்,துணை தலைவர் ராம்குமார், சிவகுமார்,கஜேந்திரன், நாராயணன், சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.