ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் … “வைகுந்த ஏகாதேசிபெருவிழா பகல் பத்து (15.12.2020) முதல் நாள் ஸ்ரீ நம்பெருமாள் நீள் முடி கீரிடம், இரத்தின அபயஹஸ்தம் , திருமார்பில் லட்சுமி பதக்கம் ,கர்ண பூசனம் , பவளமாலை, அடுக்கு பதக்கம் , சூரிய பதக்கம் , அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்…