Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்றைய கிரைம் செய்திகள்……

1 ) திருச்சியில் துணிகரம்.அதிமுக பிரமுகரின் இருசக்கர வாகனம் திருட்டு.போலீசார் விசாரணை. திருச்சி புத்தூர் வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர் ராஜன் அதிமுக வட்ட பிரதிநிதியாக இருந்து வருகிறார் சம்பவத்தன்று பணி நிமித்தமாக வெளியே சென்று விட்டு இரவு…
Read More...

திருச்சி எ.புதூரில் காவு வாங்க காத்திருக்கும் மின்கம்பம். உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள்…

திருச்சி எடமலைப்பட்டி புதூர், (40வது வார்டு) நல்ல தண்ணீர் கேணி தெரு, தங்க ராஜா தியேட்டர் எதிர்புறம் உள்ள மின் கம்பம் (TCC.No 40/4/53) அடி பாகம் முழுவதும் செல்லரித்து இப்போ அப்போ சரிந்து விழும் நிலையில் உள்ளது. பொது மக்கள் அதிகம்…
Read More...

ஜெ.சீனிவாசன் முன்நிலையில் அமமுக வில் தொடர்ந்து இணைந்து வரும் இளைஞர்கள்.

கழக பொது செயலாளர் டிடிவி.தினகரனின் தலைமை ஏற்று திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் முன்னிலையில் திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி தலைவர் பேராசிரியர் பாபு ஏற்பாட்டில் உறையூர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்…
Read More...

மொய் செய்கையில் ஓர் ரூபாய் சேர்த்து வைக்கும் காரணம் என்ன ?

நாம் மொய் செய்கையில் குறிப்பிட்ட தொகையுடன் எப்போதும் ஒரு ரூபாய் சேர்த்து வைத்து மொய் தருகிறோம். அதற்கு காரணம் என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம். கல்யாணம், காது குத்து, கிரகப்பிறவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போது மொய் செய்யும் பழக்கம் நமது…
Read More...

திருச்சியில் ஜெ.சீனிவாசன் முன்னிலையில் அமமுகவில் இணைந்த இளைஞர்கள்.

திருச்சி மாநகரில் உள்ள 53, 51, 59, 60 மற்றும் 19வது வார்டுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். உடன் கழக நிர்வாகிகள்…
Read More...

திருச்சியில் விஜய் நிவாஸ் வெற்றி தின நடை பயண விழா…..

திருச்சியில் விஜய் திவாஸ் வெற்றி தின 49 ஆண்டு நடைபயண விழா. தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் சார்பில் விஜய் திவாஸ் வெற்றி தின 49 ஆண்டு நடைபயண விழா திருச்சியில் நடைபெற்றது. ஹீரோ ஆப் பட்டாலிடக் வீர் சக்ரா மேஜர் சரவணன்…
Read More...

பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள். திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மரியாதை.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக பேராசிரியர் 98 வது பிறந்தநாள் விழா திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக மாவட்ட கழக அலுவலகத்தில் முன்னாள் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட கழக…
Read More...

மணிகண்டம் ஒன்றியத்தில் ஊரக புத்தாக்க திட்ட கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தில் மணிகண்டம் ஒன்றியம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சித் திட்டம் தயாரித்து கிராம முதலீட்டு திட்டம் ஒப்புதல் பெறுதலுக்கான ஊர்க்கூட்டம் இனாம் குளத்தூர் சமுதாய கூடத்தில் காலை 11…
Read More...

மணப்பாறையில் 12 ம் ஆண்டு கபடி போட்டி. தெற்கு மா.செ ப.குமார் தொடங்கி வைத்தார்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி, V. பெரியப்பட்டி ஊராட்சி,N.பூலாம்பட்டியில் N.P.CIub மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்தும் 12-ம் ஆண்டு மாபெரும் கபாடி போட்டி. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்…
Read More...