திருச்சி மாநகரில் உள்ள 53, 51, 59, 60 மற்றும் 19வது வார்டுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
உடன் கழக நிர்வாகிகள்
ராமலிங்கம், சொக்கலிங்கம், தஞ்சை குணா, சதீஷ்குமார், தன்சிங்,சாமிநாதன்,காசிராஜன்,ராஜ்கமல்,ஆசைதம்பி,நாகு,ரோஜர்.பால்சீனி,உளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்பு.