திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக பேராசிரியர் 98 வது பிறந்தநாள் விழா
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக மாவட்ட கழக அலுவலகத்தில் முன்னாள் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட கழக அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க தலைமை செயற்குழு உறுப்பினர் கே. என். சேகரன் அவர்கள் தலைமையில் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இன்நிகழ்வில் வன்னை அரங்கநாதன், கோவிந்தராஜ் , மதிவாணன், தர்மராஜ், ராமசாமி, மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்