Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணப்பாறையில் 12 ம் ஆண்டு கபடி போட்டி. தெற்கு மா.செ ப.குமார் தொடங்கி வைத்தார்.

0

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி, V. பெரியப்பட்டி ஊராட்சி,N.பூலாம்பட்டியில் N.P.CIub மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்தும் 12-ம் ஆண்டு மாபெரும் கபாடி போட்டி.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் Bsc.BL.,Ex MP, தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் R.சந்திரசேகர் MLA, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் செ.சின்னச்சாமி Ex MLA , ஒன்றிய செயலாளர்கள் வையம்பட்டி வடக்கு PVK.C.பழனிச்சாமி, வையம்பட்டி தெற்கு N.சேது , மணப்பாறை தெற்கு MP.வெங்கடாஜலம், மணப்பாறை வடக்கு M.செல்வராஜ் , மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ , மாவட்ட இலக்கிய அணி செயலாளர் T.M.முருகன், மாவட்டMGR மன்ற இ.செயலாளர் நாட்டாமைR.P.ரெங்கசாமி, மாவட்ட MGR இளைஞர்அணி து.தலைவர் P.காவியகண்னண் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பிரசனாகுமார் , மாவட்ட து.தலைவர் A. மகேஷ் (எ) பழனிச்சாமி ,ITwing ஒன்றியச்செயலாளர் கவிசக்கரவர்த்தி மற்றும் ஒன்றிய, ஊராட்சி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.