Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தெற்கு மாவட்ட மதிமுக முகவர்கள் வாக்குச்சாவடி பட்டியல் ஆய்வு.

மதிமுக திருச்சி தெற்கு மாவட்டம் மணிகண்டம் ஒன்றிய கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் அமைத்த பட்டியலை மாநில அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன் அவர்களிடம் ஒன்றிய நிர்வாகிகளுடன் இணைந்து ஒன்றிய செயலாளர் M. தங்கவேலு வழங்கியபோது அருகில்…
Read More...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கை….

திருச்சி மாநகட்ட மாவட்ட அ.இ.அ.தி.மு.கழக செயலாளர் வெல்லமண்டி நடராஜன், சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களின் செய்தி அறிக்கை நம் நெஞ்சங்களில் வாழும் இதயதெய்வம் மறைந்த தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 28.12.2020

இன்றைய ராசிப்பலன் - 28.12.2020 மேஷம் உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவு இருக்கும்.உடன்பிறந்தவர்களால் வீட்டில் ஒற்றுமை குறைந்து இருக்கும். உத்தியோக ரீதியில் எடுக்கும் முயற்சி இடையூறு கொடுக்கும். நண்பர்களின் ஆதரவு ஒத்துழைப்பை தரும்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 28-12-2020

இன்றைய பஞ்சாங்கம் 28-12-2020, மார்கழி 13, திங்கட்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை சதுர்த்தசி திதி. ரோகிணி நட்சத்திரம் பகல் 03.39 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பகல் 03.39 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. லக்ஷ்மி…
Read More...

அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

திருச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் பொது செயலாளர் லக்ஷ்மிநாராயணன், மாநில செயலாளர்கள் சாமி, குணம் ராஜசேகர், கோவிந்தம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.…
Read More...

25 ஏக்கரில் அரையர் அருங்காட்சியம் அமைக்க ஆர்.வி. பரதன் வேண்டுகோள்.

திருச்சியில் மன்னன் அரையர் சுவரன் மாறன் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று முத்தரையர் சங்க இளைஞர் அணி செயலாளர் ஆர்.வி.பரதன் வேண்டுகோள். திருச்சியில் அரையர் சுவரன் மாறன் பிடாரி அறக்கட்டளை மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தொல்லியல்…
Read More...

பாஜக வர்த்தக பிரிவு மாநில செயலாளர் எம்,பி.முரளிதரன் தலைமையில் நலத்திட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டம்.

திருச்சி .பாபுரோடு சுகதாஸ் மண்டி தெருவில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில், ரோட்டில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வர்த்தக பிரிவு மாநில செயலாளர்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 27.12.2020

இன்றைய ராசிப்பலன் - 27.12.2020 மேஷம் உங்களின் ராசிக்கு பணம் பிரச்சனையில் இருந்து விடுபட சிக்கனம் உடன் இருக்க வேண்டும். வாகனங்களால் வீண் விரயம் இருக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் தேவையான நேரத்தில் கிடைக்கும். எதிலும் சிந்தித்து…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 27-12-2020,

இன்றைய பஞ்சாங்கம் 27-12-2020, மார்கழி 12, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 06.21 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 01.19 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பிரதோஷ…
Read More...

கீழவெண்மணி படுகொலை. தேவேந்திரகுல வேளாளர் நல சங்கத்தின் சார்பில் நினைவஞ்சலி.

கீழவெண்மணி படுகொலை 52 ம் ஆண்டு நினைவு தினம். சாதிய ஆதிக்க எதிர்ப்பு போரில் நயவஞ்சமாக கோழைத்தனமாக கொல்லப்பட்ட பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 44 தேவேந்திரகுல வேளாளர் இன உறவுகளுக்கு திருச்சி தேவேந்திரகுலவேளாளர் நலசங்கத்தின் சார்பில் வெண்மணி…
Read More...