திருச்சியில் கால்பந்தாட்ட வீரர்கள் நினைவாக கால்பந்தாட்ட மைதானம் வெல்லமண்டி ஜவகர்லால் நேரு திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டதை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்கள்,
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சார்பில் வெல்லமண்டி நடராஜனின் மகன் வெல்ல மண்டி ஜவஹர்லால்நேரு திறந்து வைத்து, மாநில அளவில் நடைபெற்ற கால்பந்தாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், திருச்சி மாநகர மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் தாயார் சீனிவாசன், திருச்சி மாநகர மாவட்ட தகவல் தொழில்நுட்ப மண்டலம் துணைச் செயலாளர் ராமச்சந்திரன், திருச்சி மாநகர மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கருடா நல்லேந்திரன், மற்றும் மார்ட்டின் ராஜசேகரன், வல்லபாய், பெட்ரிக், உக்கிரமாகாளி மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்கள்.
இந்நிறுவனரான ஆர்.எஸ்.ஸ்போர்ட்ஸ& கேம்ஸ் நிர்வாக இயக்குனர் கிருபா ராஜாதுறை , சந்தீப் ஏற்பாடுகளை செய்திருத்தனர்.