தமிழகத்தில் +2 தேர்வு மே 3ஆம் தேதி தொடக்கம். தேர்வு அட்டவணை விபரம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தொற்று பரவல் குறைந்தையடுத்து கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
பொதுத்தேர்வு நடைபெறும் தேதி எப்போது…
Read More...
Read More...




