Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 17-02-2021

0

இன்றைய பஞ்சாங்கம்

17-02-2021, மாசி 05, புதன்கிழமை, நாள்முழுவதும் வளர்பிறை சஷ்டி திதி.

அஸ்வினிநட்சத்திரம் இரவு 11.48 வரை பின்பு பரணி.

மரணயோகம் இரவு 11.48 வரை பின்புசித்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

சஷ்டிவிரதம்.

முருக வழிபாடு நல்லது.

சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00,

காலை 09.00-10.00,

மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

Leave A Reply

Your email address will not be published.