இன்றைய ராசிப்பலன் – 17.02.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். புதிய தொழில் தொடங்கும்முயற்சிகளில் குடும்பத்தினரின் ஒத்துழைப்புமகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில்வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில்ஈடுபாடு அதிகமாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உறவினர்களின் வருகையால்சந்தோஷம் ஏற்பட்டாலும் நிதானத்துடன்பழகுவது நல்லது. விலை உயர்ந்தபொருட்கள் வாங்குவதில் அதிக கவனம்தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்தஉதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும்செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள்பிரச்சினைகள் தீர உறவினர்கள்உறுதுணையாக இருப்பார்கள். திருமணமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம்உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம்கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.
கடகம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் திடீர் தனவரவுஉண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்திகிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டியதொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு தொழில்ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள்அமையும். நினைத்த காரியம் எளிதில்நிறைவேறும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு தொழில் ரீதியான வெளியூர்பயணங்களால் அலைச்சலும்உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண்பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டுகொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால்ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவிகிடைக்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் செய்யும் வேலைகளில் தடைதாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில்சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில்நிதானமாக செயல்படுவது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
துலாம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன்பொருள் சேரும். புதிய கூட்டாளிசேர்க்கையால் தொழில் வியாபாரத்தில்முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடன்பணிபுரிபவர்கள் ஒற்றுமையோடுசெயல்படுவார்கள்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பணவரவு தாராளமாகஇருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லதுநடக்கும். வியாபார விஷயமாகமேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டாரநட்பு ஏற்படும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள்குறையும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும்கிட்டும்.
தனுசு
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மருத்துவ செலவுகள்ஏற்படலாம். உத்தியோகத்தில் சகஊழியர்களால் வீண் பிரச்சினைகளைசந்திக்க கூடும். உடன்பிறந்தவர்கள் வழியாகஎதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில்கிடைக்கும். தொழில் ரீதியானபயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும்.
மகரம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பாராதசெலவுகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில்வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால்வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும். குடும்பத்தினரின் ஆதரவும்ஒத்துழைப்பும் மன நிம்மதியை தரும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தர்கள் வேலையில் புதுஉற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பைபெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாகஇருப்பதால் கடன் பிரச்சினை தீரும். சொத்துசம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றிவாய்ப்புகள் கிட்டும். புதிய பொருட்கள் வீடுவந்து சேரும்.
மீனம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு உடல்நிலை மிகசிறப்பாக அமையும். சுபசெய்திகள்கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கிஇருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும்முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில்சிலருக்கு மேலதிகாரிகளால் அனுகூலம்உண்டாகும்.