Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சட்டசபை தேர்தலில் வெல்லமண்டி நடராஜன் போட்டியிட ஜவகர்லால் நேரு விருப்பமனு.

*கழக ஒருங்கிணைப்பாளர், ஓ. பன்னீர்செல்வம்* *கழக இணை ஒருங்கிணைப்பாளர்* எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கிணங்கவும் *கழக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்பியின்* வழிகாட்டுதல் படி *திருச்சி மாநகர் மாவட்ட செயலாளார் , வெல்லமண்டி…
Read More...

இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் - 28.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும்.வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. பிள்ளைகள் பொறுப்புடன்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம் 28-02-2021, மாசி 16, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி பகல் 11.19 வரை பின்பு தேய்பிறை துதியை. பூரம் நட்சத்திரம் காலை 09.35 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் காலை 09.35 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கரி நாள்.…
Read More...

பொதுமக்களிடம் சிக்கிய திருடர்களின் திமிர் பேச்சு வீடியோ காட்சி….

திருட்டு குற்றவாளிகளின் திமிர் பேச்சு : பரமத்தி வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்து கோவிலில் திருடிய மதுரையை சேர்ந்த திருடர்களின் திமிர் பேச்சை இந்த வீடியோவில் பார்க்கலாம் . தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
Read More...

திருச்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் பொதுக்குழுக் கூட்டம்

இந்தியன் ரெட் கிராஸ் சொஸைட்டியின் திருச்சி மாவட்டக்கிளையின் பொதுக் குழு கூட்டம், அதன் தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர் ராஜாமுகமது கலந்து கொண்டு சிறப்பித்தார்.…
Read More...

திருச்சியில் தேசிய சட்ட உரிமைகள் கழகத்தின் பொருளாளர் பிறந்தநாள் படங்கள்

இன்று தேசிய சட்ட உரிமைகள் கழகத்தின் பொருளாளர் A.K அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் அமைப்பின் பொதுச்செயலாளர் எல்லாளன் புவன், இணைச்செயலாளர் T.மனேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விமல் ஊடகவியல் துறை…
Read More...

திருச்சியில் SRMU பொன்மலை கோட்டம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

திருச்சியில் எஸ் ஆர் எம் யூ-வின் திருச்சி மற்றும் பொன்மலை கோட்டத்தின் செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி ரயில்வே நிலைய பார்சல் அலுவலகம் அருகில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யு வின் துணை பொதுச்செயலாளர்…
Read More...

திருச்சி தேசியக் கல்லூரியில் ஆராய்ச்சி இயற்பியல் துறை எண்டோமென்ட் விழா

திருச்சியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி இயற்பியல் துறை தேசிய கல்லூரி சார்பில் டைமண்ட் ஜூபிலி எண்டோமென்ட் விழா நடந்தேறியது. இயற்பியல் துறை மாணவர்கள் , பேராசிரியர்கள் மற்றும் பிற துறை பேராசிரியர்களும் கலந்து கொண்டனர் . விழாவானது தமிழ்தாய்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் யோகா, சித்த விழிப்புணர்வு கண்காட்சி. மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

உங்களைத் தேடி தமிழ் மருத்துவம் என்ற சிறப்பு முகாம் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவ பிரிவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்து சித்த மருத்துவத்துறை…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் அதிமுக எளிதாக வெற்றி பெறும்.

திருச்சியின் அடையாளச் சின்னமாக விளங்கும் மலைக்கோட்டையை உள்ளடக்கி அமைந்துள்ளது திருச்சி கிழக்கு தொகுதி. 1951 முதல் திருச்சி -1 என அழைக்கப்பட்டு வந்த இத்தொகுதி, 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, திருச்சி கிழக்குத்…
Read More...