இன்று தேசிய சட்ட உரிமைகள் கழகத்தின் பொருளாளர் A.K அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில் அமைப்பின் பொதுச்செயலாளர் எல்லாளன் புவன், இணைச்செயலாளர் T.மனேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விமல் ஊடகவியல் துறை செயலாளர் சாய் கோபால் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.