*கழக ஒருங்கிணைப்பாளர், ஓ. பன்னீர்செல்வம்* *கழக இணை ஒருங்கிணைப்பாளர்* எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கிணங்கவும் *கழக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்பியின்* வழிகாட்டுதல் படி *திருச்சி மாநகர் மாவட்ட செயலாளார் , வெல்லமண்டி Nநடராஜன்* அவர்கள் *திருச்சி கிழக்கு மன்ற சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட கோரி, வெல்லமண்டி N ஜவஹர்லால் நேரு* மற்றும் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநகர் மாவட்ட செயலாளர் சிந்தை முத்துக்குமார், கலைப் பிரிவு மாவட்ட செயலாளர் அழகரசன் விஜய், பகுதி செயலாளர் மலைக்கோட்டை அன்பழகன் *கழக முன்னோடிகள் பலரும் இன் நிகழ்வில் கலந்துகொண்டு விருப்ப மனுவை தலைமை கழகத்தில் தாக்கல் செய்தனர்*