தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா. பொதுமக்கள் அச்சம்.
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்துக்குள் நுழைந்து ஒரு ஆண்டை கடந்து விட்டது. ஆனாலும் தொற்று முழுமையாக குறைந்தபாடில்லை. கடந்த ஆண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு… Read More...