Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் பொதுமக்கள்.

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி ராக்கம்பட்டி, சிந்தம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக…
Read More...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு. சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பொதுமக்கள் முகக்கவசம் அணியாததால் தான் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம். முகக்கவசம் அணியும் பழக்கத்தை பெரும்பாலான…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதியில் ம.நீ.ம வேட்பாளர் வீரசக்தி நடந்தே சென்று பிரச்சாரம்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தி தீவிர ஓட்டு வேட்டை. திருச்சியில் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.…
Read More...

திருவெறும்பூர் ம.நீ.ம. வேட்பாளர் முருகானந்தம் ரூ.20 பத்திரத்தில் உறுதிமொழி அளித்து வாக்கு…

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் எம்.முருகானந்தம் திருவெறும்பூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது தான் வெற்றி பெற்றால், திருவெறும்பூர் தொகுதியில் செயல்படுத்த உள்ள 25 திட்டங்களை பட்டியல் போட்டு…
Read More...

12 நபர்களுக்கு போதகர் பட்டம். பேராயர் ஜான் ராஜ்குமார் வழங்கினார்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் டானாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் போதகர்கள் கருத்தரங்கு நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்டர் சாமுவேல் ராஜ்குமார் தலைமையிலும், பாஸ்டர்கள் சாம் பால்ராஜ், டேனியல் ராஜா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் தீவிர வாக்கு சேகரிப்பு.

திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் தீவிர வாக்கு சேகரிப்பு. திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், சுற்றுலா துறை அமைச்சருமான…
Read More...

திருச்சி முன்னாள் அமைச்சர் செல்வராஜ் நினைவு. நாள்.மு.பரஞ்ஜோதி அஞ்சலி.

திருச்சி முன்னாள் அமைச்சர் செல்வராஜ் உருவப்படத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும் மண்ணச்சநல்லூர் வேட்பாளருமான மு.பரஞ்சோதி அஞ்சலி. மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான…
Read More...

மாற்றுத்திறனாளிகள் தேசிய தடகளப் போட்டி. தங்கம் வென்றார் திருச்சி வீரர்.

திருச்சிக்கு தமிழகத்திற்க்கும் பெருமை சேர்க்கும் வகையில் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டியில் ஒரு தங்கம் நேற்று ( வியாழக்கிழமை) கிடைத்துள்ளது. பெங்களூரில் கடந்த 24-03-2021 முதல் தொடங்கி 27-03-2021 வரை நடைபெற்று…
Read More...

இந்தியா இங்கிலாந்து 2-வது ஒருநாள் போட்டி. இந்தியா தொடரை வெல்லுமா ?

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரை ஏற்கனவே இழந்து விட்டது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய…
Read More...

4 மாதங்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு …

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இடையில் ஒரு நாள் கூட விலை குறைந்தபாடில்லை. அதிலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாளும் வரலாறு காணாத உச்சத்தை…
Read More...