Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் பொதுமக்கள்.

0

 

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி

ராக்கம்பட்டி, சிந்தம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வேட்பாளர் மு.பரஞ்ஜோதி உடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் டி.பி. பூனாட்சி, அண்ணாவி, ஒன்றிய செயலாளர்கள் ஆதாளி, ஜெயக்குமார், ஆம்பூர் ஜெயராமன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அறிவழகன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.