Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி முன்னாள் அமைச்சர் செல்வராஜ் நினைவு. நாள்.மு.பரஞ்ஜோதி அஞ்சலி.

0

'- Advertisement -

Ad banner

 

TVK ad

திருச்சி முன்னாள் அமைச்சர் செல்வராஜ் உருவப்படத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும் மண்ணச்சநல்லூர் வேட்பாளருமான மு.பரஞ்சோதி அஞ்சலி.

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான மு.பரஞ்ஜோதி

திருச்சி முன்னாள் அமைச்சர் செல்வராஜின் 2ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அருகில் அமைச்சர் வளர்மதி, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், ஆதாளி, ஆம்பூர் ஜெயராமன், வடக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் மரு.ராஜரத்தினம் – ஆர் கலைசெல்வி, ஸ்ரீரங்கம் ரவிசங்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.