தமிழகத்திலேயே கோரோனா தடுப்பூசி தயாரிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை
தமிழகத்திலேயே கொரோனா தடுப்பூசி, ஆக்சிசன் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க தமிழகத்திலேயே உற்பத்தி நிலையங்களை தொடங்க முதல்வர் உத்தரவு… Read More...