திருச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு குறித்த விபரம்
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து இன்று மதுரை, திருச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு… Read More...
