தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு.வானிலை மையம்
தமிழகத்தின் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு .
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை… Read More...




