பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1346வது சதய விழாவை முன்னீட்டு
இன்று திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்
கே என் சேகரன் தலைமையில் அவருடைய திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்து.

இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்,
மாநில நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன்,செந்தில் ,
பகுதி கழக செயலாளர்கள் மதிவாணன் ,தர்மராஜ்,ராஜசேகர் பாலமுருகன் ,விவசாய அணி கே சி பழனிச்சாமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்