MGR இளைஞர் அணி இணைச்செயலாளர் J.சீனிவாசன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
**இன்று காலை, முன்னாள் துணைமேயர், மாநில MGR இளைஞர் அணி இணைச்செயலாளர் ஜெ. சீனிவாசன் அவர்களின் ஏற்பாட்டில்*
*திருச்சி மாநகர மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி N நடராஜன்* அவர்கள்
பாலக்கரை பகுதி கழகம் 24 வது வார்டு எடத்தெருவில் சுமார் 150 குடும்பத்திற்கு, நிவாரண உதவிகளை வழங்கினார்
நிகழ்வில், பகுதி கழக செயலாளர்கள் MRR முஸ்தபா,MA அன்பழகன் மாவட்ட அணி செயலாளர்கள், சிந்தை L.முத்துக்குமார், M ராஜேந்திரன்,J இலியாஸ்
மற்றும் RMG .கண்ணன்,
வட்ட செயலாளர் சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்