*பேரரசர் பெரும்பிடு முத்தரையர் அவர்களின்* 1346 சதயவிழாவை முன்னிட்டு.. அஇஅதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்.. அலங்கரிக்கப்பட்டுள்ள
*பெரும்பிடுகு முத்தரையர்* அவர்களின் திருவுருவ படத்திற்கு..
*திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் அவர்கள்* மலர் தூவி மரியாதை செலுத்தினர்கள்.
நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், அணிநிர்வாகிகள், பகுதி கழக, ஒன்றிய கழக, வட்ட கழக,கிளை கழக, நிர்வாகிகள் பங்கேற்று மலர்தூவினர்.