மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1346வது சதய நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவருடைய திருஉருவ சிலைக்கு
அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன்,
முன்னாள் அமைச்சரும், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான மு.பரஞ்ஜோதி ஆகியோர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அருகில் முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், வளர்மதி,
எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணைச் செயலாளர் ஜெ.சீனிவாசன்,
அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.