Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விளையாட்டு

15வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி:சூப்பர் 4 சுற்றில் இந்தியா-இலங்கை இன்று பலப்பரிட்சை.

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன்…
Read More...

திருச்சி சென்ட் ஜோசப் கல்லூரியின் 179-வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் 179வது ஆண்டு விளையாட்டுப் போட்டி மாஹே மைதானத்தில் நடைபெற்றது. முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரரும் கல்லூரியின் முன்னாள் மாணவருமான ஷெல்டன் மோசஸ் சிறப்பு விருந்தினராகவம், இந்திய கைப்பந்து அணியின் முன்னாள்…
Read More...

திருச்சியில் நடைபெற்ற மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் காஜாமியான் பள்ளி அணி வெற்றி.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மண்டல அளவிலான கால்பந்து போட்டி: கோவை கேட்ச் ஸ்போர்ட்ஸ் சார்பில் மண்டல அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. மதுரையை தொடர்ந்து திருச்சி மண்டல அளவிலான போட்டி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று…
Read More...

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி. பிரண்ட்ஸ் ஹாப்பி கிளப் ,மெமோரியல் ஹாக்கி கிளப் சார்பில் 7வது மெட்ராஸ் ரோலிங் டிராபி மாநில அளவிலான ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில்…
Read More...

திருச்சி பிபின் ஃபிட்னஸ் சென்டரின் 6ம் ஆண்டு தொடக்க விழா.கவுன்சிலர் முத்துச்செல்வம் வாழ்த்து.

திருச்சி பிபின் பிட்னஸ் சென்டர் ஆறாம் ஆண்டு தொடக்க விழா.கவுன்சிலர் முத்துச்செல்வம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்எம்எஸ் காலனியில் செயல்பட்டு வந்த பிபின் உடல் பயிற்சி நிலையத்தில் கடந்த ஆண்டு புதியதாக…
Read More...

திருச்சி செயின்ட் ஜான்ஸ் வெஸ்டிரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் 257வது ஆண்டு விளையாட்டு விழா.

திருச்சி செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி ஆங்கிலோ-இந்தியன் உயர்நிலைப்பள்ளியின் 257 வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஓ. ஞான சுகந்தி விளையாட்டு போட்டிகளை தலைமை தாங்கி…
Read More...

திருச்சி அமிர்த வித்யாலயம் பள்ளியில் மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது

திருச்சி அமிர்த வித்யாலயம் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: திருச்சி இரட்டை வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள அமிர்த வித்யாலயம் பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் , இரண்டாம் நாளான நேற்று சதுரங்கப் போட்டி இனிதே…
Read More...

திருச்சி அமிர்த வித்யாலயம் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.

திருச்சி அமிர்த வித்யாலயம் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருச்சி இரட்டைவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள அமிர்த வித்யாலயம் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. முதல்நாள் போட்டியாக  கூடைப்பந்தாட்டப்…
Read More...

ஆசிய கோப்பை: சூரியகுமார்- கோலி அதிரடி. ஹாங்காங் அணியை வீழ்த்தி இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி.

15வது ஆசியக் கோப்பை டி20 போட்டி: இன்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் கேப்டன் நிசாகத் கான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த…
Read More...

திருச்சியில் மாநில அளவிலான ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு.

மாநில அளவினால் ரோல் பால் சாம்பியன்ஷீப் 2022-23ல் பங்கேற்க திருச்சி மாவட்ட ரோல் பால் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் (RBSATD) 11 வயதுக்கு கீழ் மாவட்ட (IE) ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளைத் தேர்ந்தெடுப்பு போட்டி கர்ப்பகரட்ஷாம்மிகை மஹால்,…
Read More...