Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

பத்திரிக்கையாளர் சந்திப்பு

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன். தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் திருச்சியில் பேட்டி

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று தமிழ்க கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற தனியார்  திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடராஜன் திறப்பு விழாவுக்கு  பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது…
Read More...

குற்ற சம்பவங்களை ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . திருச்சி மாவட்ட புதிய…

குற்ற சம்பவங்களை ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . திருச்சி மாவட்ட புதிய எஸ்.பி. செல்வ நாகரத்தினம் . திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்த வீ. வருண்குமாா், திருச்சி சரக டிஐஜியாக பதவி…
Read More...

கலைஞர் கைவினை திட்டத்தில் திருமண அலங்கரிப்பாளர்களை இணைக்க கோரிக்கை. திருச்சியில் நடைபெற்ற மாநில…

தனி நல வாரியம் அமைக்க வேண்டும் - தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை. தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் சிறந்த மேடை அலங்கரிப்பாளர்களுக்கான போட்டி மற்றும்…
Read More...

திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையை கண்டித்து வரும் 7ம் தேதி கருப்பு சட்டை பேரணி

திருச்சி மாவட்ட கூட்டுறவு துறையை கண்டித்து வரும் ஜனவரி ஜன.7-ஆம் தேதி ஜெபா கிழமை அன்று  கருப்புச் சட்டை அணிந்து திருச்சியில் பேரணியில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா். அரியலூா்…
Read More...

50 வது ஆண்டை கொண்டாடும் திருச்சி சங்கம் ஹோட்டல் ரூ.400 கோடி முதலீடு செய்ய திட்டம்.

சிறந்த விருந்தோம்பலில் 50 வது ஆண்டை கொண்டாடும் சங்கு சக்ரா ஹோட்டல் (சங்கம் ஹோட்டல்) அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய திட்டமிட்டுள்ளது. சங்கம் ஹோட்டல், திருச்சியில் 1975 ஆம் ஆண்டில்…
Read More...

தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் மதுபான கடைகள் தான்.…

எதிர்க்கட்சிகளின் குரலை திமுக அரசால் ஒடுக்க முடியாது. ஜனநாயக ரீதியாக போராடுபவர்களை கைது செய்வதா? திருச்சியில் ஜி. கே .வாசன் பேட்டி. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, கரூர் உள்பட டெல்டா…
Read More...

அமைச்சர்கள் அனைவரும் மருத்துவமனை, பள்ளிகளை நடத்தும்போது எப்படி அரசு மருத்துவமனைகளும்,பள்ளிகளும்…

ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் திருச்சியில் சீமான் பேட்டி. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் கட்சியின் கட்டமைப்பு தொடர்பாக…
Read More...

ஸ்ரீரங்கம் கோவிலில் நியமிக்கப்படாத அறங்காவலர் குழு அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.…

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் வழக்கு விவகாரம். ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். திருச்சியில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி. திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் உள்ளிட்ட ஐந்து…
Read More...

ஒரே நாடு- ஒரே தேர்தல் என்பதற்கு பதில், இந்தியா முழுவதும் இருக்கின்ற நதிகளை இணைக்கும் முயற்சியில்…

தமிழ்நாட்டில் கூட்டணி மந்திரி சபைக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள்: ஒரே இடத்தில் அமர்ந்து அரசியல் செய்யாமல் நடிகர் விஜய் மக்களை சந்திக்க வேண்டும் திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி. தேசப்பிதா மகாத்மா…
Read More...

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு செய்யப்பட்டிருக்கும் முன் ஏற்பாடுகள் குறித்து…

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வருகின்ற டிசம்பர் 30ம் தேதி திருநெடுதாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி ஜனவரி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது. பகல் பத்து உற்சவம் 31ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி…
Read More...