Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

திருச்சி காவேரி மருத்துவமனை எதிரில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அமமுகவினர் மேயரிடம்…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், டிடிவி தினகரனின் ஆணைப்படி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் அவர்களின் ஆலோசனையின் கீழ், உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ் மற்றும் வர்த்தக அணி செயலாளர்…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் நாளை வியாழக்கிழமை மின்தடை .

திருச்சி தென்னூர் துணை மின் பாதைகளில் நாளை வியாழக்கிழமை மே 22 பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக பின்வரும் இடங்களில் காலை 9.45 மணி முதல் பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

இன்று திருச்சி மாநகராட்சி தரைக் கடை வியாபாரிகளுக்கான வெண்டார் கமிட்டி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

திருச்சி மாநகராட்சி வெண்டர் கமிட்டி தேர்தலில் எஸ்.டி. டி. யு தொழிற்சங்கம் போட்டி. எஸ் டி டி யு தொழிற்சங்கம் திருச்சி மாவட்டத்தின் சார்பாக மாநகராட்சி தரைக் கடை வியாபாரிகளுக்கான வெண்டார் கமிட்டி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் நாளை புதன்கிழமை மாலை 4 மணி வரை மின் தடை .

தமிழ்நாடு மின்சார வாரியம் சீரான மின் இணை மின் விநியோகத்தை முன்னிட்டு சுழற்சி முறையில் மின் பாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்வது வழக்கம் . அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும். அதன்படி,…
Read More...

பல நூறு கோடி செலவு செய்து பஞ்சப்பூரில் பேருந்து நிலையம் கட்டி விரைவில் பயன்பாட்டிற்கு வரும்…

திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர்.கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மன்னார்புரம் - பஞ்சப்பூர் கும்மிருட்டு தேசிய நெடுஞ்சாலை. பல நூறு…
Read More...

திருச்சி கே கே நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை

திருச்சி சாத்தனூா் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதையொட்டி செவ்வாய்க்கிழமை பகல் 2 முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது. திருச்சி சாத்தனூா் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள்…
Read More...

நாளை திருச்சி சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் மாலை 4 மணி வரை மின் தடை .…

சீரான மின் விநியோகத்திற்காக மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் நாளை 20 ம் செவ்வாய்க்கிழமை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் மின்தடை . இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம்…
Read More...

மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலத்தை இடிக்கும் பணி நாளை தொடக்கம்

புதிய பாலம் கட்டும் பணிக்காக மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலத்தை இடிக்கும் பணி நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்தாண்டு மாா்ச் மாதம் இப்பாலத்தை விரிவாக்கம் செய்து கட்டுமானப் பணிகளை தொடங்க…
Read More...

திருச்சி உறையூரில் 75 ஆண்டுகளாக நிழல் தந்து வந்த வேப்ப மரத்தை தனது கடைக்கு இடையூறாக இருப்பதாக…

திருச்சி உறையூரில் தனது கடைக்கு இடைஞ்சலாகயிருந்த 75-ஆண்டு கால வேப்பமரம் வெட்டி அகற்றம் திருச்சி, உறையூர், நாச்சியார் கோவில் தெருவை சார்ந்தவர் இராமானுஜம். இவர் தனக்கு சொந்தமான இடத்தை கடைகளாக மாற்றி ஜோதி பூஜா ஸ்டோர்…
Read More...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை.2 நாட்கள் அவர் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகள்…

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பேருந்து முனையத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை வியாழக்கிழமை திருச்சிக்கு வரவுள்ளாா். திருச்சி அருகேயுள்ள பஞ்சப்பூரில் 115.68 ஏக்கரில்…
Read More...