Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திமுக

திருச்சி புங்கனூரில் ஏழை விவசாயியின் பரம்பரை நிலத்தை ஆட்டைய போட்ட திமுக ஊராட்சி மன்ற தலைவர்…

திருச்சி புங்கனூரில் ஏழை விவசாயி பரம்பரை நிலத்தை ஆட்டைய போட்ட திமுக ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன். திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஏழை விவசாயி புகார் மனு. தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாவட்ட தலைவர்…
Read More...

பள்ளிகளுக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்கிறோம். முறையாக அதை வாங்கி பயன்படுத்த வேண்டும்.…

எங்களுடன் யார் வேண்டுமானாலும் வரலாம் திமுக விஜய்க்கு தொல்லை தருவதில்லை திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. திருச்சி சௌராஸ்ட்டிரா தெரு பகுதியில் தனியார் சார்பில் நடத்திய இலவச கண்…
Read More...

கோரிக்­கை­களை நிறை­வேற்ற வலியுறுத்தி திருச்சி காந்தி மார்க்­கெட் அனைத்து வியா­பார சங்­கங்­க­ளின்…

கோரிக்­கை­களை நிறை­வேற்ற வலியுறுத்தி திருச்சி காந்தி மார்க்­கெட் அனைத்து வியா­பார சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­பி­ன் தலைவர் காதர் மைதீன் தலைமையில் அமைச்­சர்­க­ளு­டன் இன்று நேரில் சந்­திப்பு. திருச்சி பஞ்­சப்­பூர் புதிய…
Read More...

S.I.R பணிகளில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் திருச்சி மாவட்ட அமைச்சர்களுக்கு திருச்சி அதிமுக மாவட்ட…

திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள கண்டன. அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கடந்த 4.11.2025 முதல் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன்…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நேற்று மாலை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், கூறியிருந்ததாவது :- இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியின்…
Read More...

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்காரர்களுக்கு ரூ.5000. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் அதிரடி…

வரும் 2026 பொங்கல் பண்டிகையை தலைமையிலான தமிழக அரசு, நிதித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் டாப் தலைகள் சிலர் நிதித்துறை தரப்பிடம் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். பொங்கல்…
Read More...

மாணவ மாணவிகளுக்கு தபால்துறை வைப்புக்கணக்கு அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

மாணவ மாணவிகளுக்கு தபால்துறை வைப்புக்கணக்கு அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே .என் .நேரு பிறந்த…
Read More...

திருச்சி பொன்மலை பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் . மாநகர செயலாளர்…

திருச்சி பொன்மலை பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் . மாநகர திமுக செயலாளர் மதிவாணன் தலைமையில் நடைபெற்றது . தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில்…
Read More...

ஆதவ் அர்ஜுனாவை தவெகவிற்கு அனுப்பியதே திமுக தான்.ஆதவ் மீது மார்டின் மகன் பகிரங்க குற்றசாட்டு .

தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குறித்து அவரின் குடும்ப உறுப்பினரான சார்லஸ் மார்ட்டின் பேசியுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் குடும்ப தொழிலை கைப்பற்ற ஆதவ் அர்ஜுனா…
Read More...

எஸ் ஐ ஆர் திருத்தத்தை உடனடியாக நிறுத்த கோரி திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும்…

திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…
Read More...