Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

சென்னை

தமிழக போலீஸ் உளவுத்துறை டிஜிபியாக பால நாகதேவி நியமனம் .

தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையில் அவ்வப்போது அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி வருகிறது.இந்நிலையில், இன்று 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…
Read More...

பெண்களுக்கு மாதம் ரூ.2500 உள்ளிட்ட தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய்.

மாமல்லபுரத்தில்தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் அக்கட்சி தலைவர் விஜய் அவர் வெளியிட்ட வாக்குறுதிகள் இங்கே... பெண்கள், குழந்தைகளுக்கு, முதியோருக்கு என தனி இலாகா உருவாக்கப்படும்.…
Read More...

காலிபாட்டில்களை சேகரிக்க புதிய திட்டத்துடன் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு…

டாஸ்மாக் பணியாளார்களின் பல்வேறு கோரிக்கைகளை பரீசிலித்து, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.1000 சம்பளம் உயர்த்தி வழங்கப்படும், என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில வாணிப…
Read More...

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

தமிழக அரசியலில் இன்று அரங்கேறிய ஓ. பன்னீர்செல்வத்தின் (ஓபிஎஸ்) அதிரடி அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, அவரது அணியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் மாற்று முடிவுகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராக இருந்து…
Read More...

தனது பிறந்தநாள் அன்று ஆடம்பரத்தைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமான பணியினை அமைதியாக மேற்கொள்ள வேண்டும்.…

ஆடம்பரத்தைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான பிரச்சாரப் பணியினை அமைதியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகின்ற மார்ச் 1 ஆம்…
Read More...

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று ஸ்டாலின் முன்நிலையில் திமுகவில் இணைந்தார்.

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று திமுகவில் இணைந்தார். பல ஆண்டுகளாக அதிமுக கட்சியில் முக்கிய நிர்வாகியாக அங்கம் வகித்த ஓபிஎஸ், அதிமுகவின்…
Read More...

உங்கள் அப்பாவால் இந்த நிலைக்கு வந்த நீங்கள் அவரையே மறந்தவர்.பெரியார், அண்ணா, எம்ஜிஆர் படங்கள்…

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையை நேற்று (13-02-26) நடத்தினார். அதில் அவர் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக அவர்…
Read More...

சென்னையில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதின் எதிரொலி.திருச்சியில் 44 ஊராட்சி செயலாளர்கள் திடீர்…

சென்னையில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதின் எதிரொலி.திருச்சி மாவட்டத்தில் 44 ஊராட்சி செயலாளர்கள் திடீர் இடமாற்றம் மாவட்ட ஆட்சியர் சரவணன் அதிரடி நடவடிக்கை. திருச்சி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி செயலாளர்கள் 44 பேரை இடமாற்றம்…
Read More...

பிரபல தங்க நகை கடையில் ஒரு லட்சம் செலுத்தினால் மாதம் 12,000 வட்டி. ஏமாந்த 500க்கும் மேற்பட்ட…

சென்னை நொளம்பூரில் ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. இதன்துணை நிறுவனம் ஏ.ஆர்.டி.டிரஸ்ட் பிராபிட் கம்பெனி, நகைக்கடை, வணிக வளாகம், நிதி வர்த்தகம் போன்றவற்றை நடத்துவதாக கவர்ச்சி விளம்பரம் செய்தது. இதில் ரூ.1 லட்சம் முதலீடு…
Read More...

வருகின்ற 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஊழியர்கள், வேலையில்…

தமிழகத்தில் சில அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் நேற்று 3-ந் தேதியில் இருந்தும் அதுபோன்ற வேறு சில சங்கங்கள் வருகிற 10-ந் தேதியில் இருந்தும் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். …
Read More...