Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி மேலஅம்பிகாபுரத்தில் திருமணமான 8வது மாதமே மனைவி பிரிந்து சென்ற விரட்டியில் கார் டிரைவர்…

திருச்சி மேலஅம்பிகாபுரத்தில் திருமணமான 8வது மாதமே மனைவி பிரிந்து சென்ற விரட்டியில் கார் டிரைவர் தற்கொலை . திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் இந்திராகாந்தி தெருவை சேர்ந்தவர் இளங்கோ. இவரது இளைய மகன் நந்தா (வயது 26). கார் டிரைவரான…
Read More...

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பார்த்ததை கணவர் கண்டித்ததால் இளம்பெண் மாயம் .

திருச்சியில் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பார்த்ததை கணவர் கண்டித்ததால் இளம்பெண் மாயம் .திருச்சி வடக்கு ஆண்டாள் வீதி லட்சுமி இல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். ( வயது 46). இவரது மனைவி செல்போனில் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ்…
Read More...

திருச்சி பாலக்கரையில் டூவீலரில் மூட்டையில் கஞ்சா கடத்திய சிறுவன் உள்பட 2 பேர் கைது.

திருச்சி பாலக்கரையில் இருசக்கர வாகனத்தில் மூட்டையில் கஞ்சா கடத்திய சிறுவன் உள்பட 2 பேர் கைது. திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மணல் வாரி துறை சாலை பகுதி அருகே சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து…
Read More...

ஶ்ரீரங்கம் : ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் போலீஸ் அதிகாரி போல் மிரட்டி ரூ. 52 லட்சம் ஆன்லைன் மோசடி.

ஶ்ரீரங்கம் : ஓய்வு பெற்ற ஆசிரியையிடம்போலீஸ் அதிகாரி போல் மிரட்டி ரூ. 52 லட்சம் ஆன்லைன் மோசடி. சைபர் கிரைம் போலீசார் விசாரணை.திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகர் வடக்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்த சுமதி (வயது 74) (பெயர்…
Read More...

ஸ்ரீரங்கம் காணிக்கை எண்ணும் பணியின் போது பாதுகாவலரே கை வைத்த சம்பவம்.

ஸ்ரீரங்கம் காணிக்கை எண்ணும் பணியின் போது பாதுகாவலரே கை வைத்த சம்பவம். வெளிநாட்டு பணம் திருடிய பாதுகாவலர் மீது வழக்கு. ஸ்ரீரங்கம் போலீசார் நடவடிக்கை. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கருட மண்டபத்தில் மாதாந்திர உண்டியல்…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் திருட்டு.…

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் திருட்டு.மர்ம நபர்கதிருச்சி எடமலைப்பட்டி புதூரில் நள்ளிரவில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் படுகை பகுதியைச் சேர்ந்தவர் லூர்துசாமி (வயது 56). இவருடன் அவரது…
Read More...

திருச்சி நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் மூதாட்டி மற்றும் வாலிபர் பரிதாப பலி.

திருச்சியில் இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி சாவு. சாலையை கடக்கும் போது நடந்த சம்பவம் . திருச்சி அரியமங்கலம் மலையப்பா நகர் அண்ணாதெருவை சேர்ந்தவர் ஜனார்த்தன். இவரது மனைவி செல்வமணி (வயது 65) இவர் நேற்று திருச்சி தஞ்சை…
Read More...

திருச்சி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்.விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்க…

திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறையில் பிணமாக தூக்கில் தொங்கிய பயணி யார்? உடலை கைப்பற்றி திருச்சி ரயில்வே போலீசார் விசாரணை. நேற்று மாலை 4 மணி அளவில் திருச்சிக்கு வந்த சோழன் விரைவு ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பொது…
Read More...

திருச்சியில் சிறுமியை அழைத்து சென்று உல்லாசமாக இருந்த காதலன் கைது .

திருச்சியில் சிறுமியை அழைத்து சென்று உல்லாசமாக இருந்த காதலன் கைது . திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 24). இவருக்கும் 15 வயது சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர் பின்னர்…
Read More...

தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை காவலரின் தந்தை வீட்டில் பல டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த செம்மரக் கட்டைகள், லாரியை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று திங்கள்கிழமை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூா்…
Read More...