Browsing Category
கல்வி
திருச்சி சேவா சங்கம் பள்ளியின் 75 ஆம் ஆண்டு விழா.கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி சேவா சங்கம் பள்ளியின் 75ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி சேவா சங்கம் பள்ளி ஆண்டு விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை வகித்து தங்கப்பதக்கம் வென்ற பத்தாம் வகுப்பு மாணவி தரண்யா,… Read More...
25 லட்சம் மாணவ மாணவிகள் பயனடையும் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வானவில் மன்ற திட்டத்தை…
25 லட்சம் மாணவ,மாணவிகள் பயனடையும்
வானவில் மன்றம்.
திருச்சியில் இன்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் "வானவில் மன்றம்" திட்டத்தை…
Read More...
Read More...
கணிதம், அறிவியலை பார்த்து மாணவர்கள் இனி பயப்பட வேண்டாம். வானவில் மன்றம் குறித்து அமைச்சர் மகேஷ்…
கணிதம் அறிவியலை பார்த்து மாணவர்கள் இனி பயப்பட வேண்டாம். 6,7,8 வகுப்பு மாணவ, மாணவிகள் செய்முறை மூலம் அறிவியல், கணிதத்தை எளிதாக புரிந்து கொள்ளும் எளிய வடிவமே வானவில் மன்றம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
திருச்சியில்…
Read More...
Read More...
எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரி,தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் அமைப்புடன் சேர்ந்து வானகம்,…
“வானகம்” - "வாழ்வியல் உலா" (Vanagam- Vazhviyal Vuzha) : இயற்கை வாழ்வியல் பயணம்
எம்.ஏ.எம்.
மேலாண்மை கல்லூரி மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றத்துடன் இணைந்து ஒரு நாள் இயற்கை வாழ்வியல் பயணமாக கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் சுருமான்…
Read More...
Read More...
திருச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக அயற்பணி பேராசிரியர்களின் மாநிலம் தழுவிய கோரிக்கை விவாத மாநாடு.
அண்ணாமலை பல்கலைக்கழக அயற்பணி பேராசிரியர்களின் மாநிலம் தழுவிய கோரிக்கை விவாத மாநாடு அண்ணாமலை ஒருங்கிணைந்த அயற்பணி
பேராசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்றது.
மாநாட்டிற்கு சங்கதலைவர் முனைவர் ரொனால்ட்ரோஸ் தலைமை…
Read More...
Read More...
திருச்சி பொன்மலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விளையாட்டு தின விழா.
திருச்சி பொன்மலையிலுள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் விளையாட்டு தின விழா நடைபெற்றது.
பள்ளி முதல்வர் நவல் கிஷோர் தலைமை வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு, விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.…
Read More...
Read More...
முதல்வர் வருகை முன்னிட்டு காட்டூர் அரசு பெண்கள் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு.
தமிழக முதல்வர் திருச்சி வருகையை முன்னிட்டு வருகையையொட்டி
காட்டூர் அரசு பெண்கள் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு.
திருச்சி திருவெறும்பூர் காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தமிழக முதல்வர்…
Read More...
Read More...
திருச்சி என் ஐ டி கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் ராகிங் குறித்து விழிப்புணர்வு…
திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ டி கல்லூரியில் ரேக்கிங் குறித்த விழிப்புணர்வு திருவெறும்பூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
தமிழக அரசு கல்லூரி மற்றும் பள்ளிகளில் புதிதாக சேரும் மாணவர்களை பழைய மாணவர்கள்…
Read More...
Read More...
திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் புதிய சட்டக் கல்லூரி தொடக்க விழா.
திருச்சி சமயபுரம் அருகே உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில்
சட்டக்கல்லூரி தொடக்கவிழா.நடைபெற்றது.
சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகதில் 23.-ம் (புதன்கிழமை) சட்டக்கல்லூரி தொடக்கவிழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.…
Read More...
Read More...
ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கியது.
திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கியது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்றும் நாளையும் சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இந்த சர்வதேச…
Read More...
Read More...