Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

திருச்சி என் ஐ டி யில் பேரிடர் மேலாண்மை குறித்த சர்வதேச கருத்தரங்கு.

திருச்சி என் ஐ டி யில் பேரிடர் மேலாண்மை குறித்த சர்வதே அளவிலான கருத்தரங்கு. திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில், "அவசர கால சேவை மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான அறிவார்ந்த தொழில் நுட்பத் தீர்வு என்னும் தலைப்பிலான சர்வதேச அளவிலான…
Read More...

திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பழவகையிலான மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் மாற்றம் அமைப்பினர் வழங்கினர். திருச்சி எடமலைபட்டிபுதுர் பகுதியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில்…
Read More...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பில் பாரம்பரிய மூலிகை மருத்துவ பயிற்சி.

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி சார்பில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பாரம்பரிய மூலிகை மருத்துவப் பயிற்சி திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின் உன்னத் பாரத்…
Read More...

திருச்சி தேசிய கல்லூரியில் வானியல் குழு தொடக்க விழா நடைபெற்றது.

திருச்சி தேசிய கல்லூரியில் வானியல் குழு தொடக்கவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் குழு மாணவர்களை வானவியல் துறையில் உயர்கல்வி தொடருவதற்க்கும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் தூண்டும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவகங்கை…
Read More...

மாநில அளவிலான நடன போட்டியில் பங்கேற்க செல்லும் அரசு பள்ளி மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பிய…

தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகளுக்கு இடையேயான கலை திருவிழா நிகழ்ச்சி கடந்த மாதம் முழுவதும் நடைபெற்றது. இந்த கலை திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் தங்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக வட்டார…
Read More...

திருச்சி தேசிய கல்லூரியில் தமிழ் சமூகத்தில் வழிபாட்டு மரபுகள் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம்.

திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியின் தமிழாய்வுத்துறையும் கோயம்புத்தூர் சர்வதேசத்தமிழ் ஆய்விதழும் (UGC Care Listed Journal) இணைந்து "தமிழ்ச் சமூகத்தில் வழிபாட்டு மரபுகள்" எனும் தலைப்பில் அமைந்த பன்னாட்டுக் கருத்தரங்கம் இன்று…
Read More...

நேரு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்.திருச்சியில் 48 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட…

பள்ளி பருவத்தை நினைவு கூர்ந்த முதியோர். 48 ஆண்டுகளுக்கு பின் பேரக்குழந்தைகளுடன் சந்தித்து கொண்ட நெகிழ்ச்சி தருணம். திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்காவில் அமைந்துள்ள புத்தனாம்பட்டி கிராமத்தில் உள்ளது நேரு மேனிலைப் பள்ளி.…
Read More...

நாம் முதல்வன் திட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளகளை நியமித்து பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் பாரதிதாசன் பல்கலைக்கழக எல்லைக்கு உட்பட்ட 8 மாவட்டங்களுக்கு நாம் முதல்வன் திட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இன்று ஆணை வழங்கினார். நாம் முதல்வன்…
Read More...

திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் சார்பாக போலியோ தினம்,கொரோனா விழிப்புணர்வு…

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போலியோ விழிப்புணர்வு பேரணி. திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பாக போலியோ ஒழிப்பு தினம் மற்றும் கொரானா விழிப்புணர்வு பேரணி…
Read More...

திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் கிறிஸ்மஸ் விழா.

திருச்சி, பொன்மலைப்பட்டி, செயிண்ட் மேரீஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ESSKAY DESIGNS & STRUCTURES பி.லதா அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் கேக்,பரிசு…
Read More...