Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

உலக செய்திகள்

திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் நிறுவனம் திறப்பு விழா.

திருச்சியில் லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் நிறுவன திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி-கரூர் பைபாஸ் சாலை அண்ணாமலை நகர் சிவம் பிளாசா வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் இந்த மென்பொருள் நிறுவனம் திறக்கப்பட்டது. பின்னர் லாஜிக் இன்ஃபர்மேஷன்…
Read More...

டி20 உலகக் கோப்பை தொடரில் ஹட்ரிக் விக்கெட் எடுத்த திருச்சியில் பிறந்த ஐக்கிய அரபு அமீரக வீரருக்கு…

சிஎஸ்கே அணியில் விளையாட விருப்பம் தெரிவித்த திருச்சியில் பிறந்த ஐக்கிய அரபு அமீரக சுழற்பந்து வீச்சாளர். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட தமிழகத்தைச் சேர்ந்த ஐக்கிய அரபு அமீரக சுழற்பந்து வீச்சாளர் கார்த்திக்…
Read More...

டி20 உலக கோப்பை :வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அரைஇறுதி வாய்ப்பை…

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர் கே.எல்.ராகுல் 50 ரன்கள் சேர்த்தார்.…
Read More...

உலகக் கோப்பை டி20 போட்டி: 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது அயர்லாந்து.

மெல்போர்னில் இன்று நடந்த ஆட்டத்தில் குரூப்1 பிரிவில் உள்ள இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின மழையால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. மழை விட்ட பிறகு 45 நிமிட நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. ஆனால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.…
Read More...

ஸ்டெம் செல் தெரபி மூலம் சிகிச்சை அளிக்கும் உலகின் முதல் மருத்துவமனை என்ற பெருமையை பெற்றது திருச்சி…

திருச்சி மாருதி மருத்துவமனை, ஸ்டெம் செல் தெரபி மூலம் மூட்டுவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் உலகின் முதல் மருத்துவமனை என்ற பெருமையை பெற்றது. மூட்டுவாதம் பல ஆண்கள் மற்றும் பெண்களின் முழங்கால் மூட்டு, இடுப்பு மூட்டு…
Read More...

திருச்சி தேசிய கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில் சர்வதேச அளவிலான 2 நாள் கருத்தரங்கம்.

திருச்சி தேசிய கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம்: இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்பு:பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் தொடங்கி வைத்தார். திருச்சி தேசிய கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் வாழ்க்கைக்கான மொழி,…
Read More...

திருச்சி-மலேசியா இடையே விமான சேவையை அதிகரிக்க நடவடிக்கை.மலேசியா சுற்றுலாத்துறை துணை அமைச்சர் பேட்டி.

இந்தியாவிலிருந்து 20 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு மலேசிய சுற்றுலாத்துறை துணை அமைச்சர் பேட்டி. கொரோனா தொற்றுக்குப் பின்னர் சர்வதேச சுற்றுலா அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவிலிருந்து சுமார் 20 லட்சம்…
Read More...

ஒன்றரை வயது குழந்தையின் துண்டிக்கப்பட்ட பாதம் இணைக்கப்பட்டது. உலக அளவில் சிறந்த அறுவை…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆரியபடைவீடு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் மற்றும் தீபா தம்பதியினர். கடந்த 2020 ஆம் ஆண்டு சதீஷ் மற்றும் தீபா தம்பதியினர் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை…
Read More...

உலகின் மிகப் பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது.

உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது. 311 லிட்டர் விஸ்கியை உள்ளடக்கிய இந்த 1989 மக்கலன் சிங்கிள் மால்ட் பாட்டில் ஆனது, உலகின் மிகப்பெரிய ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் என்று சாதனை படைத்து, கடந்த ஆண்டு கின்னஸ்…
Read More...

தமிழகத்தைச் சேர்ந்த இளம் கவிஞருக்கு சர்வதேச விருது மத்திய அமைச்சர்கள் வழங்கினர்.

தமிழகத்தைச் சேர்ந்த இளம் கவிஞருக்கு சர்வதேச விருது. டெல்லியில் மத்திய மந்திரிகள் வழங்கினர். இன்ஸ்பைரிங் ஆப் யூத் ஐக்கான் தமிழ்நாடு" என்ற சர்வதேச அளவிலான விருது டெல்லியில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் கவிஞருக்கு வழங்கப்பட்டது.…
Read More...