Browsing Category
போலிஸ்
ஆட்சி எங்களுடையது .இன்று ஒரு நாள் தான் தேர்தல். நாளை யார் என நான் காட்டுகிறேன். போலீஸ் இன்ஸ்பெக்டரை…
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஜக்கம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி அருகே, ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆங்காங்கே கூட்டமாக நின்ற பொதுமக்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்.
அப்பொழுது அங்கே… Read More...
ஆபாச செயலியில் சாட்டிங் செய்ததால் உயிரை இழந்த கோவை வாலிபர்
கோவை மாவட்டம், கீரணத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ஆபாச செயலியில் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் சாட்டிங் செய்வது வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், வாலிபர் ஒருவருடன் தனியாக இருக்க… Read More...
திருச்சியில் குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை .
திருவரங்கத்தில் பரிதாபம் :
குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு சாவு.
திருவரங்கம் மங்கம்மா நகர் விஸ்கரிப்பு பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன். இவரது மனைவி பூர்ணிமா என்கிற நந்தினி (வயது 23).இருவரும் காதலித்து திருமணம் செய்து… Read More...
திருச்சி சிபிசிஐடி தலைமைக் காவலர் மின்சாரம் தாக்கி பலி. தமிழ் புத்தாண்டு தினத்தில் நடந்த பரிதாபம் .
திருச்சி சிபிசிஐடி காவல் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் கே. கார்த்திகேயன். பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காவல்காரபாளையம் இவரது சொந்த ஊர். அங்குள்ள வள்ளுவர் நகரில் தனது சொந்த வீட்டில் குடும்பத்துடன்… Read More...
திருச்சியில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது .
திருச்சியில் கடந்த ஆகஸ்ட் மாதம் வண்ணாரப்பேட்டை வாசு கொலை வழக்கு திருச்சி முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது .இதில் ஏழாம் குற்றவாளியான நாகசுந்தரம் என்பவரது மகன் சோமசுந்தரம் வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து… Read More...
திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தம்பி வீட்டில் ரூ.1கோடி சிக்கியது. ரூ.4 கோடி மிஸ்ஸிங்.…
ஸ்ரீரங்கம் அருகிலுள்ள எட்டரை கிராம ஊராட்சித் தலைவர் திவ்யா வீட்டில் வருமான வரித்துறையினர் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதன்… Read More...
திருச்சி ஓலையூரில் மது அருந்தும் போது நண்பர்களுக்குள் தகராறு . வாலிபர் அடித்து கொலை
திருச்சி அருகே உள்ள ஓலையூர் குடி தெருவை சேர்ந்தவர் அந்தோணி குமார் (வயது 40). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் வெட்டு சங்கர் (எ) ஜெய்சங்கர் (வயது 25) இவர் லோடு ஆட்டோ டிரைவர் வேலை… Read More...
லால்குடி டிபன் கடையில் ரூ.20 பாக்கி வைத்த போலீஸ்காரர் விறகு கட்டையால் அடித்து கொலை.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொன்னைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் இயேசுராஜ் (வயது 50), இவரது மூத்த மகளும், மருமகனும் காவல்துறையில் காவலராக பணியாற்றி வருகின்றனர்.
இதே பகுதியில் ஜோசப் என்பவர் டிபன் கடை நடத்தி வருகிறார்.… Read More...
திருச்சி மனமகிழ் மன்றத்தில் போலி மதுவகைகள் விற்ற 4 நபர்கள் கைது. மற்றொரு வாலிபர் சிக்கினார்.
போலி மதுவகைகள் விற்ற 4 நபர்கள் கைது. மற்றொரு வாலிபர் சிக்கினார்.
திருச்சியில் மனமகிழ் மன்றத்தில் விற்பனை செய்யப்பட்ட போலி மதுவகைகளை பறிமுதல் செய்து தொடர்புடைய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி.தஞ்சை சாலையில் பழைய… Read More...
வேகத்தடையில் தவறி விழுந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார் .
புதுக்கோட்டை நகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் பிரியா (வயது 45). மாவட்டத் தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் மற்றும் மீமிசல் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் காவல்… Read More...