Browsing Category
போலிஸ்
திருச்சியில் போதை மருந்து, மாத்திரைகள் விற்ற வாலிபர் இருசக்கர வாகனத்துடன் கைது.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் போதை மருந்து, மாத்திரைகளுடன்
வாலிபர் கைது.
மோட்டார் சைக்கிள் , போதை மருந்துகள் பறிமுதல்
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கொல்லாங்குளம் அருகில் யானை பம்ப் பகுதியில் போதை மருந்து, மாத்திரைகள்… Read More...
திருச்சியில் முன்னாள் அதிமுக கவுன்சிலரின் கணவர் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்.4 பேர் கைது. 20 பேரை…
திருச்சியில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவர் மீது கொடூர தாக்குதல்.
திருச்சி பெரிய பஜார் காசியா பிள்ளை சந்து கள்ளர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). முன்னாள் அதிமுக கவுன்சிலரின் கணவரான இவர் அந்தப் பகுதியில்… Read More...
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கில் தன்னை கொலை செய்ய உள்ள நபர்கள் பற்றி எழுதிய கடிதம்…
கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தற்போது எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் கரைச்சுத்து புதுரைச் சேர்ந்த காங்கிரஸ்… Read More...
3 குழந்தைகள் உள்ள தந்தை வயதுடைய நபருடன் ஆன கள்ளக்காதலை கண்டித்த தந்தையை கொன்ற 21 வயது மகள் .
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 46). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கத்தால் கருத்து வேறுபாடு… Read More...
திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்து காவி சாயம் பூசப்பட்டதால் பரபரப்பு.
திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில்
பேரறிஞர் அண்ணா சிலைக்கு காவி சாயம் பூசியதால் திமுகவினர் சாலை மறியல்.
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிர்ப்புறம் பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலை… Read More...
பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் இல்லத்தை உறவினர்கள் முற்றுகையிட்ட நிலையில்…
திருச்சி வாலிபரை என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டமிடுவதாக கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் பங்களா முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் ரவுடி கோப்பு நாகராஜன் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டார்.
திருச்சி மாவட்டம்,… Read More...
போலீசார் அழைத்து சென்ற பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்ய உள்ளதாக அவரது குடும்பத்தினர் மற்றும்…
திருச்சியில் விசாரணைக்காக போலீஸாா் அழைத்துச் சென்ற குற்றவாளி குறித்த விவரங்கள் தெரியாததால், அவரின் உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் இல்லத்தை நேற்று இரவு முற்றுகையிட்டனா். பின் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், குழுமணி… Read More...
திருச்சி: ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதில் முன் விரோதம். வாலிபருக்கு அரிவாள் வெட்டு. சிறுவன்…
திருச்சி:
ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதில் முன் விரோதம். வாலிபருக்கு அரிவாள் வெட்டு. சிறுவன் உள்பட
4 பேர் கைது.
திருச்சி தாரா நல்லூர் அலங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 20)
திருச்சி வீரம்மா நகர்… Read More...
திருச்சியில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு சாவு.
திருச்சியில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு சாவு.
திருச்சி திருவானைக்கோவில் நெல்சன் ரோடு பர்மா காலனி சேர்ந்தவர் காளிதாஸ் மகன் கார்த்திக் (வயது 29). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் இவருக்கு மது… Read More...
லால்குடி அருகே அம்மன் கோவிலில் நகைகளுடன், 2 உண்டியல்களையும் எடுத்துச் சென்ற திருடர்கள்.
லால்குடி அம்மன் கோவிலில் நகைகள் திருட்டு .
2 உண்டியல்களையும் எடுத்துச்சென்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலத்தில் சர்வ சக்தி மங்கள மகா காளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் தினந்தோறும் அப்பகுதி… Read More...