Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

ஸ்ரீரங்கத்தில் செல்போன் கடையில் ரூ.50 ஆயிரம் பொருட்கள்,பணம் திருட்டு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் செல்போன் கடையில் ரூ 50 ஆயிரம் பொருட்கள்,பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை வச்சு திருச்சி திருவானைக்காவல் டேங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரின் மனைவி கோதண்ட ராமானுஜம். இவர் அந்த பகுதியில்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் கிராம நிர்வாக அலுவல உதவியாளரின் கணவர் மயங்கி விழுந்து பலி. காரணம் மது

ஸ்ரீரங்கத்தில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளரின் கணவர் மயங்கி விழுந்து பரிதாப சாவு . போலீசார் விசாரணை திருவரங்கம் தெப்பக்குளம் இரண்டாவது தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 37) இவர் கிராம நிர்வாக அலுவலரிடம்…
Read More...

28 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த 78 வயது முதியவர் கைது

சென்னை மாவட்டம், வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில பொன்னையா (வயது 78) என்பவர் வசித்து வருகிறார். கரூரில் உள்ள அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வந்த இவர், தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார்.…
Read More...

திருச்சியில் கடன் வாங்கி சிக்கிக்கொண்ட மருத்துவ விற்பனை பிரதிநிதி இளம் மனைவியுடன் தூக்கிட்டு…

திருச்சி பைனான்ஸ் அதிபரும் மருத்துவ விற்பனை பிரதிநிதியுமான வாலிபர்  தனது மனைவியுடன் தூக்குமாட்டி தற்கொலை திருச்சி காந்தி மார்க்கெட் வடக்கு தாராநல்லூரில் கணவன், மனைவி ஆகிய இருவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர். உடல்களை…
Read More...

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில்…

காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் திருச்சியில் மறியல் போராட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது. ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட…
Read More...

திருச்சியில் தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் 1050 கிலோ அரிசியுடன் கைது

திருச்சியில் தொடர்  ரேஷன் அரிசி கடத்தியவர் கைது. திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸ் சூப்பிரண்டு க்ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு வின்சென்ட் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தலைமையில்…
Read More...

ஓசியில் புல்லட்டை சர்வீஸ் செய்ய மறுத்த ஊழியரை தாக்கிய காவலர்.

ஏற்கனவே ரூ.18 ஆயிரம் பாக்கி. மீண்டும் இலவசமாக வாகனத்தை பழுதுநீக்கம் செய்து தரச்சொல்லி ஊழியரை தாக்கிய காவலர். மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி பகுதியில், ஸ்ரீனிவாசன் என்பவர் இருசக்கர வாகன பழுது நீக்கம் செய்யும் கடை வைத்து நடத்தி…
Read More...

மணல் கடத்தல், சாராயம், லாட்டரி விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை…

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவராக ஜோஷி நிர்மல் குமார் நேற்று திங்கட்கிழமை (6.1.2025) பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், இதற்கு முன்பாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையில் காவல்துறைத் தலைவராக கடந்த…
Read More...

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வாகன சோதனையில் மணல் திருடிய 3 பேர் கைது . வாகனம், மணல் பறிமுதல்.

ஸ்ரீரங்கத்தில் வாகன சோதனையில் மணல் அள்ளியவர் கைது .லோடு வாகனம் , மணல் பறிமுதல். 3 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருச்சி - சென்னை நெடுஞ்சாலை, தா கூர் தெரு சேவைச்சாலை அருகே லோடு வாகனத்தில் மணல்…
Read More...

மணல் லாரி ஓட்டுனரிடம் மிரட்டி பணம் பறித்த விசிக பிரமுகர் குண்டர் சட்டத்தில் திருச்சி சிறையில்…

மணல் லாரி ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகி நேற்று திங்கள்கிழமை குண்டா் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம், பஞ்சப்பட்டியை அடுத்துள்ள…
Read More...