Browsing Category
தமிழ்நாடு
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 51 பேரும் விரைந்து குணமடைய விரும்புகிறேன். கரூரில் அதிகாலை 3.50…
கரூரில் தமிழக வெற்றி கழக சார்பில் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசல் 39 பேர் உயிர் இ
ழந்த சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.
கரூரில் சனிக்கிழமை…
Read More...
ழந்த சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.
கரூரில் சனிக்கிழமை… Read More...
விஜயின் பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை முழு விபரம்…
கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்த நிலையில் 37 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.
இறந்தவர்கள் யார்யார் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
…
Read More...
Read More...
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் செல்வப் பெருந்தகை உருவப்படத்தை செருப்பால் அடித்து நடைபெற்ற…
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவமதித்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் திருச்சி அருணாச்சலம் மன்றம் அருகே எடப்பாடி உருவப்படத்தை செருப்பால் அடித்த காங்கிரஸ் நிர்வாகிகளை கைது செய்யக்கோரியும்
நேற்று வெள்ளிக்கிழமை மாலை…
Read More...
நேற்று வெள்ளிக்கிழமை மாலை… Read More...
கரூரில் 34 பேர் உயிரிழப்பு சி.எம். சார் சொன்னிங்களே செஞ்சீங்களா ?எனக்கேட்ட விஜய் அவர்களே…
இந்த மாதம் திருச்சியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதன்முறையாகப் பிரச்சாரம் செய்த நிலையில் கடந்த வாரம் நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். விஜயின் பிரபலம் அவருக்கு அதிக அளவிலான கூட்டத்தைச் சேர்த்தது. அன்றைய நாள்…
Read More...
Read More...
செல்வ பெருந்தகையை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன…
செல்வ பெருந்தகையை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் , முன்னாள் பாராளுமன்ற ப.குமார் அவர்களின் நல் வழிகாட்டுதல் படி,
…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்
திருச்சி நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்
புதிய நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மாதாந்திர ஆய்வு கூட்டம் மாண்புமிகு மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தலைமையில்…
Read More...
Read More...
திருச்சியில் இன்று காவலரை தள்ளிவிட்டு பலே திருடன் தப்பி ஓட்டம்
திருச்சியில் இன்று காவலரை தள்ளிவிட்டு பலே திருடன் தப்பி ஓட்டம்
திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறைபகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது 34. )
பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் .
…
Read More...
… Read More...
எல்.அடைக்கலராஜின் 13-ஆம் ஆண்டு நினைவு நாள். ஜோசப் லூயிஸ் தலைமையில் காங்கிரசார் மரியாதை
எல்.அடைக்கலராஜின் 13-ஆம் ஆண்டு நினைவு நாள்:சிலைக்கு ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் தலைமையில் காங்கிரசார் மரியாதை
திரளான அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு.
தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டியின் முன்னாள் மாநில துணைத்தலைவரும்,…
Read More...
Read More...
திருச்சி பாலக்கரையில் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் குடியிலிருந்து விடுபட முடியாமல் தற்கொலை.
பாலக்கரையில் திடீர் தற்கொலை
போலீசார் விசாரணை
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 44 ) இவர் சையது ரஃபி (வயது 43) என்பவரை கலப்புத் திருமணம் செய்தார்.
பின்னர் அரபு…
Read More...
Read More...
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்ட அறிமுகப் பயிற்சி.
திருச்சி நான் முதல்வன் திட்டம் அறிமுகப் பயிற்சி.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நான் முதல்வன் திட்டம் 2022 முதல் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
முதலாமாண்டு இளங்கலைப்…
Read More...
Read More...