Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

திருச்சி பால்பண்ணை பாலம் அருகே கார் மோதி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த வாலிபர் பலி.

திருச்சி சென்னை - பைபாஸ் சாலையில் பால்பண்ணை பாலம் அருகே கார் மோதி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த வாலிபர் பலி போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை. . திருச்சி சுப்பிரமணியபுரம் காந்தி தெரு, நல்லையன் தெரு பகுதியை…
Read More...

திருச்சி பொன்மலை பணிமனைக்கு வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் 16 கார் ரேக்கு பூஜை போட்டு வரவேற்ற…

திருச்சி பொன்மலை பணிமனைக்கு பழுதுபார்க்கும் பணிக்காக இன்று திங்கள் கிழமை O1.12.25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் 16 கார் ரேக் வந்தது உள்ளது. இந்த ரேக்கில் 16 பெட்டிகள் உள்ளன.SS-2 (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை…
Read More...

திருச்சி: நாளை மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள் முழு விபரம்….

திருச்சியில் பல்வேறு பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை 02-12-2025 மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
Read More...

திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி.

திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் இன்று உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி. திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று திங்கட்கிழமை யூத் ரெட் கிராஸ் சார்பாக உலக எயிட்ஸ் தின…
Read More...

திருச்சி பொன்மலைபட்டியில் பணிக்குச் சென்ற வங்கி ஊழியர் திடீர் மாயம்

திருச்சி பொன்மலைபட்டி பணிக்குச் சென்ற வங்கி ஊழியர் திடீர் மாயம் பொன்மலை காவல் நிலைய போலீசார் விசாரணை. திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56) பொன்மலை பட்டியில் உள்ள ஒரு தேசிய…
Read More...

திருச்சி ஏபிசி (ABC) மருத்துவமனையில் கவனக்குறைவான சிகிச்சையால் உயிரிழந்த விவகாரத்தில் ரூ. 45.36…

திருச்சி அண்ணாமலை நகரில் அமைந்துள்ள ஏபிபி (ABC) மருத்துவமனையில் கவனக்குறைவான சிகிச்சையால் தொழிலதிபா் உயிரிழந்த விவகாரத்தில் ரூ. 45.36 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி…
Read More...

வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் போதை மாத்திரை விற்ற இரண்டு பேர் கைது.

வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் போதை மாத்திரை விற்ற இரண்டு பேர் கைது. திருச்சி பொன்மலை துர்க்கை அம்மன் கோவில் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொன்மலை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்துருக்கு ரகசிய…
Read More...

திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழக துணை முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட பொறியாளர் அணி…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழக துணை முதல்வர் - திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட – மாநகர பொறியாளர் அணி சார்பாக அரசு பள்ளிகளில் ஆர்.ஓ வாட்டர் இயந்திரம் வழங்கும் நிகழ்வு அமைச்சர் மகேஷ்…
Read More...

அரியமங்கலத்தில் கஞ்சா விற்ற 2 பேர் ஜாமினில் விடுதலை .

அரியமங்கலத்தில் கஞ்சா விற்ற 2 பேர் ஜாமினில் விடுதலை . திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து ரெயில்வே கேட் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக அரியமங்கலம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து…
Read More...

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தகவல் துறை சார்பில் மரபுசார் நெல் வகைகள் மற்றும் தானியங்கள்.…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தகவல் துறை சார்பில் மரபுசார் நெல் வகைகள் மற்றும் தானியங்கள். குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி. உயிர் தகவலியல் துறை சார்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது . …
Read More...