Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

ஸ்ரீரங்கம் மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்து 12 பவுன் தாலி செயின் திருடிய கணவன் மனைவி கைது .

ஸ்ரீரங்கம் மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்து 12 பவுன் தாலி செயின் திருடிய கணவன் மனைவி கைது . ஸ்ரீரங்கம் கீழவாசல் கிருஷ்ணன் கோவில் தெருவில் செல்வமாரியம்மன் கோவில் உள்ளது.இந்த மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை கோவில் திறந்து இருந்த…
Read More...

இந்துக்களுக்கு உணவு கிடையாது.. நெற்றியில் குங்குமம் வைத்திருந்ததால் திருமண விழாவில் சாப்பிட…

பெங்களூர் புறநகரில் நடந்த திருமண விழாவில் இந்து மதத்தை சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவர் நெற்றியில் குங்குமம் வைத்து பங்கேற்றார். அதன்பிறகு அவர் திருமண விருந்தில் பங்கேற்றார். அப்போது நெற்றியில் குங்குமம் இருப்பதை பார்த்த ஒருவர்…
Read More...

திருச்சி:12 வயது சிறுமியிடம் பலமுறை பாயியல் வன்முறையில் ஈடுபட்டு பேருந்திலும் அத்துமீறிய தந்தை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் வேலு (வயது.34) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் 12 மற்றும் 8 வயது கொண்ட இரண்டு பெண் குழந்தைகள்…
Read More...

திருச்சி: ரூ.1500 லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் வி.ஏ.ஓக்கு 3 ஆண்டு சிறை .

ரூ.1,500 லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்துக்குள்…
Read More...

அரசு வழக்கறிஞரின் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகளை கன்னத்தில் அறைந்த திருச்சி தனியார் பள்ளி…

திருச்சியில் பரபரப்பு சம்பவம் அரசு வழக்கறிஞரின் ஒன்றாம் வகுப்பு படிக்கும்  மகளை கன்னத்தில் அறைந்த தனியார் பள்ளி ஒருங்கிணைப்பாளர் மீது தாய் போலீசில் புகார். திருச்சி ஓலையூர் ராகவேந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த்…
Read More...

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு தொடர்ந்தால் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைப்போம்…

அமைச்சர் கே. என்.நேரு பெயரை கூறி வெடிகுண்டு மிரட்டல் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் . நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான…
Read More...

திருச்சி அருகே காப்புக்காட்டில் எரிந்த அரை நிர்வாண நிலையில் இளம்பெண் பிணம். உடலை வாங்க மறுத்து சாலை…

திருச்சி அருகே காப்புக்காட்டில் எரிந்த அரை நிர்வாண நிலையில் இளம்பெண் பிணம். காதலனின் தற்கொலைக்கு காரணமானதால் பட்டதாரி இளம்பெண் எரித்துக் கொலை? உடலை வாங்க மறுத்து மறியல் போராட்டம். போலீஸ்…
Read More...

அமைச்சர் கே.என்.நேருவின் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538…

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 காலியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பெரும் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை (ED) கண்டறிந்துள்ளது. 150 தேர்வர்கள் தொடர்புடைய இந்த ஊழலில், ஒவ்வொருவரும் ரூ.25 முதல் 35…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் மலேசியா செல்ல இருந்த இளம் பெண் மாயம். தாயார் போலீசில் புகார்

திருச்சி விமான நிலையத்தில் மலேசியா செல்ல இருந்த இளம் பெண் மாயம். தாயார் போலீசில் புகார் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த மன்சூர், பவுசில் கரிமா ஆகியோரது மகள் ரபிகா (வயது 22 ) இவருக்கு திருமணம் ஆகி மலேசியாவில்…
Read More...

காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்ற 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்ற 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை…
Read More...