Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.5.65 லட்சத்தை திருடிய வேலைக்கார பெண் கைது.

திருச்சி: பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.5½ லட்சம் திருட்டு. வேலைக்கார பெண் கைது. திருச்சி நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ்பாபு (வயது 40). இவர் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.…
Read More...

ஜீயபுரம் அருகே 5 பவுன் நகைக்காக மூதாட்டியை கொன்ற பெண் கைது.

ஜீயபுரம் அருகே 5 பவுன் நகைக்காக நர்ஸ் கொலை பெண் கைது. திருச்சியை அடுத்த முத்தரசநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராதா (வயது 70). ராதா திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.…
Read More...

திருச்சி:கோயில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு. பக்தர்கள் அதிர்ச்சி

சிறுகனூர் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி செயின் திருட்டு. லால்குடி அருகே உள்ள காணக்கிளிய நல்லூரில் சர்வ லோகநாத சுவாமிகள் கோவில் அமைந்துள்ளது. இங்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம்…
Read More...

பாலக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அடிக்கடி வழிபறி. தூரித நடவடிக்கை எடுக்க பொதுமக்கள்…

திருச்சி பாலக்கரை காவல் நிலையத்திற்குட்பட்ட சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி இவரது மகன் ஜெயசூர்யா (வயது 22) .கார் ஆக்டிங் டிரைவர். சபரிமலை பயணம் சென்று நேற்று திருச்சி திரும்பிய இவர் இரவு டி வி எஸ் டோல்கேட்டில் நண்பரை…
Read More...

திருச்சி:திருட்டு வழக்கில் மூதாட்டி கைது.

திருச்சியில் திருட்டு வழக்கில் மூதாட்டி கைது. திருச்சி அருகே திருட்டு வழக்கில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்த நகை மீட்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் ஜீயபுரம் பகுதியில் தனிப்படை போலீஸார் ரோந்து மற்றும் கண்காணிப்பு…
Read More...

திருச்சி:நடவடிக்கை எடுக்காத பெண் ஆய்வாளரை கண்டித்து காவல் நிலையம் முன் கைக்குழந்தையுடன் பெண் தர்ணா.

மண்ணச்சநல்லூர் அருகே நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஈரோடு மாவட்டம் சூளை பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பிரசாந்த் (27) என்பவருக்கும் மேட்ரிமோணி மூலம் வரன் பார்த்து கடந்த 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த…
Read More...

திருச்சியில் சோகம்:பெற்றோர் எதிர்ப்பு.காதலன் தற்கொலையை அறிந்த காதலியும் தற்கொலை.

திருச்சியில் காதல் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் மனமுடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி கே கே நகர் அருகேயுள்ள கே. சாத்தனூர், களத்து மேடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் ஜோதிமணி (வயது…
Read More...

மணப்பாறை அருகே காண்ட்ராக்டர் வீட்டில் தங்கம். வெள்ளி & ஷோரூமை உடைத்து ரூ.3 லட்சம் டயர்கள்…

மணப்பாறை அருகே காண்டிராக்டர் வீட்டில் தங்கம்- வெள்ளி நகைகள் கொள்ளை அழுந்தூரில் ஷோரூம் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் டயர்கள் திருட்டு. மணப்பாறை அருகே உள்ள மணப்பாறைபட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 68).இவரது மகன் மனோஜ். இவர்…
Read More...

திருச்சி: சேலம் கோழிப்பண்ணைக்கு கடத்த இருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.ஒருவருக்கு வலை.

திருச்சி அருகே மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பறிமுதல். தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல்துறை இயக்குனர் அருண் உத்தரவுபடி அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும்…
Read More...

மகள்களுக்கு பாலியல் தொந்தரவு .இரண்டாவது கணவனை வெட்டி ஆற்றில் வீசிய மனைவி.திருச்சியில் பயங்கரம்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வேலங்காடு பகுதியை சேர்ந்தவர் வினோத (வயது 34) பெண் கூலித்தொழிலாளி. இவருக்கு, 16வயது, 14வயது, 10வயது என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்ட நிலையில் அந்த பெண்…
Read More...