Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி:காந்தி மார்க்கெட் அருகே இளம் பெண்களை வைத்து விபச்சாரம். தப்பிய புரோக்கருக்கு போலீசார் வலை.

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே சொகுசு வீட்டில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம். தப்பி ஓடிய புரோக்கருக்கு வலை. திருச்சி பழைய பால்பண்ணை தனரத்தினம் நகர் பகுதியில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் 2 இளம் பெண்களை வைத்து ராஜேஷ்…
Read More...

திருச்சி: டீக்கடையில் பங்குதாராக சேர்ப்பதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி வாலிபர் கைது. தாய், சகோதரி.மனைவி…

திருச்சியில் டீக்கடையில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ. 25 லட்சம் மோசடி வாலிபர் கைது; தாய், மனைவி, சகோதரி மீது வழக்கு. திருச்சி அருகே உள்ள மல்லியம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 44). இவர் தனக்கு சொந்தமான…
Read More...

போக்சோ சட்டத்தில் கைதானவருக்கும் பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.மாவட்டத் தலைவர் ராஜசேகரன்…

திருச்சி மலைக்கோட்டை சேர்ந்தவர் வினோத்.இவர் அதிமுகவில் உறுப்பினராக இருந்து பணியாற்றி வந்தார். திமுக ஆட்சிக்கு வந்த உ பின்பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக சார்பாக பாஜகவின் இளைஞர் அணி திருச்சி மாவட்டச் செயலாளராக கட்சி பதவி…
Read More...

மணப்பாறையில் கணவன் மனைவியை காரில் கடத்தி நகை,பணம், பறித்த கும்பல். ஒருவர் கைது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆபீசர் டவுன் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (55). இவரது மனைவி சந்திரா (43). நிலத்தரகர்களான இவர்கள் இருவரும் நேற்று சென்னை பொன்னேரி பகுதியில் நிலம் வாங்குவதற்காக அவர்களது காரில் சென்னை நோக்கி…
Read More...

வீட்டு செலவுக்கு பணம் கேட்ட மனைவியை ஓட ஓட வெட்டி கொன்ற கணவனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை.

.ய வீட்டில் செலவுக்கு பணம் பத்தவில்லை என கேட்ட மனைவியை ஓட ஓட வெட்டி கொன்ற கணவனுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. திருச்சி அருகே, மனைவியை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த…
Read More...

திருவெறும்பூர் தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை: டிஐஜி சரவணா சுந்தர் பேட்டி.

திருச்சி திருவெறும்பூர் தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகைகள் ரூ.5 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஐஏஎஸ் நகரைச் சேர்ந்தவர் நேதாஜி. இவர் பெல் ஊழியராக பணியாற்றி விருப்ப ஒய்வு…
Read More...

திருச்சி முன்னாள் பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் போக்சோவில் கைது.

17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி திருச்சி பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் போக்சோ சட்டத்தில் கைது. திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 26) இவர் முன்னாள் பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக சிறிது…
Read More...

பஞ்சப்பூர் பேருந்து நிலைய கட்டுமான பணியில் இருந்த வட மாநில இளம்பெண் சாவு

திருச்சியில் உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இங்கு வேலை செய்பவர்களில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கோனிகா…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே தனியார் பஸ் மோதி ஒருவர் பலி.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் தனியார் பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் வந்தவர் பலி. திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சி பிலோமினாபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம். (வயது 50). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்…
Read More...

3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை. 3 வருடத்துக்கு பின் 70 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு ஆயுள் தண்டனை, திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு . திருச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இது…
Read More...