Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் உயிர் இழப்பு அதிகரிக்க காரணம் அதிகாரிகளின் அலட்சியம்?

திருச்சி சிறைத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அண்மைக்காலமாக திருச்சி மத்திய சிறையில் உயிரிழப்போா் மற்றும் உடல்நலன் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சிறைவாசிகள் மட்டுமின்றி, சிறைத்துறையினருக்கும் கலக்கத்தை…
Read More...

காமம் பெண்ணின் கண்ணை மறைத்தது. மாறி மாறி கற்பழித்து நிர்வாண உடலை முள்புதரில் வீசி சென்ற இருவர் கைது…

நமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே வாய்க்கால் பட்டறையைச் சேர்ந்தவர் ராஜு என்பரின் மனைவி மலர் (வயது 43), நவம்பர் 25-ஆம் தேதி காலை, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.…
Read More...

குடி போதை பழக்கத்தால் சண்டை: ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 19 வயது மனைவியை தேடி தவித்து வரும்…

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ராமு என்பவரை சஞ்சா என்ற பெண் காதல் திருமணம் செய்தார். இந்நிலையில் திருமணம் ஆனது முதலே அடிக்கடி மது அருந்திவிட்டு வருவதை ராமு வழக்கமாக வைத்திருந்தாராம். இதனால் காதல் திருமணம் சஞ்சாவுக்கு…
Read More...

திருச்சி விமான நிலைய நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த டப்பாக்களை திறந்து பார்த்து…

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஆண் பயணியை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 52 வெளிநாட்டு வனவிலங்குகளை அவர் கடத்தி வந்ததுதான். திருச்சி சர்வதேச…
Read More...

மதுக்கடை, மணமகிழ் மன்றத்தை அகற்றக் கோரி திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில்…

திருச்சியில் மதுக்கடை, மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி அமமுக சார்பில் மதுரை உயர்நீதிமன்ற அனுமதி பெற்று  உண்ணாவிரதப் போராட்டம் மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் முன்னிலையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு . மக்கள்…
Read More...

12 ரயில்வே ஊழியர்களுக்கு மெமோ அளித்ததை கண்டித்து எஸ்ஆர்எம்யூ மாநில துணை பொது செயலாளர் வீரசேகரன்…

திருச்சியில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையத்தில் தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம். ரயில்வே அதிகாரிகள் பேச்சு வார்த்தை. திருச்சி ரயில்வே சந்திப்பு அருகில் உள்ள ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையம் உள்ளது. இங்கு ரயில்…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம். போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு…

திருச்சி ஈ.பி.ரோடு பகுதியில் உள்ள வேஸ்ட் பேப்பர் கடையில் கடந்த 20 வருடமாக 42 சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வேஸ்ட் பேப்பர் கடை முதலாளி மதுரை உயர் நீதிமன்றம் சென்று, யாரை வேண்டுமானாலும் வேலைக்கு…
Read More...

இன்று திருச்சி மாநகரில் பட்டப்பகலில் செயின் பறிப்பு.

திருச்சி மாநகரில் புதிய கமிஷனராக காமினி அவர்கள் பொறுப்பு ஏற்ற பின் குற்ற சம்பவங்கள் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் சம்பவங்கள் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இரண்டு நாட்கள் முன்பு சுப்பிரமணியபுரம்  சுந்தரராஜ் நகரில் …
Read More...

திருச்சி ஜங்ஷன் கணக்கில் வராத ரூ.1.89 கோடி தங்கத்தை பறிமுதல் செய்த 8 பேர் கொண்ட ரயில்வே…

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை சோதனையில் கணக்கில் வராத ரூ.1.89 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் தலைமையிலான 8 பேர் கொண்ட பாதுகாப்பு படையினர் கடந்த ஜூலை…
Read More...

அரசு தலைமை மருத்துவமனை பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்த மருத்துவர். இவனெல்லாம் டாக்டர் ஆகி…

பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அலுவலகத்தில் பெண்கள் பயன்படுத்தும், கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்த பயிற்சி மருத்துவர் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான…
Read More...