Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி: பெண் பயணியிடம் தகராறு செய்த அரசு பேருந்து நடத்துனர் ஒரு நாள் சஸ்பெண்ட் .

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டலத்துக்குள்பட்ட…
Read More...

சமயபுரம் பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் பலி. மற்றொருவர் கவலைக்கிடம் . இன்று அதிகாலை நடந்த சோக…

திருச்சியில் இன்று அதிகாலை சமயபுரம் பாதயாத்திரை குழுவினர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பக்தர் பரிதாப சாவு. மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம்…
Read More...

நண்பருடன் சென்ற பெண்ணை மிரட்டி ஜி பேயில் பணத்தைப் பெற்று கூட்டு பலாத்காரம். வாலிபர்கள் சுட்டு…

கிருஷ்ணகிரியில் மலைக்கு உறவினருடன் சென்ற பெண்ணை, மிரட்டி, தாக்கி கூட்டு பலாத்காரம் செய்து, வழிப்பறி செய்த குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம்…
Read More...

அரசு பள்ளி கணினி பயிற்சி அறையில் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கணினி ஆசிரியர் போக்ஸோ…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், டேவிட் மைக்கேல் என்பவர் கணினி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே திருமணமான இவர், அதே பள்ளியில் படித்து வரும் 3…
Read More...

திருச்சி அருகே பிளக்ஸ் பேனர் வைக்கும் போது மின்சாரம் பாய்ந்து புது மாப்பிள்ளை பலி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கடை மேல்பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்கும் போது மின் கம்பி மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து புது மாப்பிள்ளை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார்…
Read More...

நீ லூசு என மகேஷ் பொய்யாமொழியும், பகுதி நேர அமைச்சர் என அண்ணாமலையும் தாக்கு.

மும்மொழியை கொள்கையை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும்,அப்போதுதான் ஏழைக் குழந்தைகள் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை பெற முடியும். திமுக அரசு இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறது'' என முழங்கி வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதற்கு…
Read More...

குவாரியில் கனிமவளங்கள் திருட்டு: 21 லாரி, பொக்லைன் வாகனங்கள் பறிமுதல்.

நாமக்கல் அருகே குவாரியில் அனுமதியின்றி நள்ளிரவில் கனிமவளங்களை வெட்டி கடத்த முயன்ற கும்பல் அதிகாரிகளைக் கண்டதும் தப்பியோடியது. இதையடுத்து அங்கு நின்ற 21 லாரிகள், பொக்லைன் இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதன் உரிமையாளா்களைத்…
Read More...

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஹோட்டலில் சாப்பிட நிறுத்திய பூட்டிய காரை திருடி அனாதையாக விட்டு சென்ற…

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே ஓட்டலில் பூட்டிய காரை திருடி விட்டு அனாதையாக நிறுத்தி சென்ற கொள்ளையர்கள் போலீசார் மீட்டு விசாரணை. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட…
Read More...

திருச்சி திமுக போலி சித்த டாக்டர் சுப்பையா பாண்டியன் சிபிசிஐடி வழக்கிலிருந்து வெளியே வர ரூ. 60…

சிதம்பரத்தில் போலி கல்வி சான்றிதழ் தயாரித்த கும்பல் சிக்கியது. சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை. சிதம்பரத்தில் போலி கல்வி சான்றிதழ் தயா ரித்த விவகாரத்தில் இருந்த முக்கிய ஏஜெண்டு உள்பட 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரான பிரபல அதிமுக பிரமுகர்.

2021 சட்டமன்ற தேர்தல் வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் அதிமுக பிரமுகர் ஆஜர். ஏப்ரல் 1-ந் தேதிக்கு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில்…
Read More...