Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

உலக செய்திகள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி. வலுவான நிலையில் இந்திய அணி.ஒரே நாளில் 18…

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் தொடங்கியது. இப்போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை…
Read More...

ஆஷஸ் கிரிக்கெட் தொடரை வென்றது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 185 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்…
Read More...

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா -…
Read More...

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 91% பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள்.

ஒமைக்ரானால் பாதிகப்பட்ட 91சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 91 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் செலுத்தியுள்ளதாகவும், மூன்று பேர்…
Read More...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்.விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனை படைக்க வாய்ப்பு.

இந்திய அணி தெனாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 டெஸ்ட் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைக்கும்…
Read More...

தமிழகத்தில் 33 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிப்பு.

உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் கடந்த மாதம் 24-ந்தேதி தென் ஆப்பிரிக்காவில்தான் முதலில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தன. ஆனாலும் ஒருமாத காலத்தில் இந்த வைரஸ் 106 நாடுகளில்…
Read More...

இந்து கடவுள் சிலைகளை சேதப்படுத்திய வாலிபர் கைது.

இஸ்லாமிய மத மக்களை பெரும்பான்மையாக கொண்ட பாகிஸ்தானில் பிற மதத்தினரை பின்பற்றும் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.பிற மதத்தினரின் கோவில்கள், அவர்கள் வணங்கும் கடவுள் சிலைகள் மீது தாக்குதல் சம்பவங்களும் தொடர்ந்து…
Read More...

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு ஆணைய உறுப்பினராக பி.வி.சிந்து நியமனம்.

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு 2021-2025 ஆண்டிற்கான தடகள ஆணைய உறுப்பினர்களை இன்று அறிவித்துள்ளது. 6 பேர் கொண்ட இந்த குழுவில் இந்தியாவின் நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இடம்பெற்றுள்ளார். அவருடன் சேர்ந்து ஐரிஸ் வாங் (அமெரிக்கா),…
Read More...

இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர். ரசிகர்கள் இன்று நடைபெற உள்ளது

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி கடந்த 17ந்தேதி துவங்குவதாக இருந்தது. இந்த தொடரில்…
Read More...

19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் அறிவிப்பு.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதில் 4 முறை சாம்பியனான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட்…
Read More...