திருச்சியில் 12 டி படிவம் வழங்கி அஞ்சல் வாக்கு அளிப்பதற்கான ஒப்புதல் பெறும் பணி தொடக்கம் .
திருச்சி மாவட்டத்தில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்டோா், மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் 12டி படிவம் வழங்கி அஞ்சல் மூலம் வாக்கு அளிப்பதற்கான ஒப்புதல் பெறும் பணி நேற்று தொடங்கியது.
திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் மொத்தம்… Read More...