அமைச்சர் கே என் நேருவுக்கு சொந்தமான கிணற்றில் இருந்து கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு .
திருச்சி அருகே திமுக அமைச்சருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் மகன் ரக்ஷித் (வயது 19).
இவர் திருச்சி மாவட்டம் இருங்கலூர் அருகே உள்ள… Read More...